வேளாண்மையைப் பற்றிய பழமொழிகள்

  முன்னுரை:


"சுழன்றும் ஏர்பின்னது உலகம்


அதனால்


உழந்தும் உழவே தலை"


இது வள்ளுவர் வாக்கு. உலகின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாம் திருக்குறளில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது. இதில் உலகம் எத்தனை தொழில்களை சார்ந்திருந்தாலும் உழவுத் உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது . வேளாண்மைத் தொழிலை பற்றி பல நூல்களில்


தொழிலுக்கு அடி பணிய வேண்டும் என்ற நிதர்சனமான


குறிப்பிடப்பட்டுள்ளது. நூல்கள் அல்லாது நமது முன்னோர் கூறிய


பல பதங்களை (சொற்கள்)


பழமொழிகள் என்று கூறுவர்.தமிழில் மட்டும்


எண்ணற்ற பழமொழிகள் உள்ளன. மேலும் வேளாண்மையைப் பற்றிய


பழமொழிகள்


எண்ணிலடங்காதவை. அதில்


சிலவற்றை தொகுத்து அதற்கான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்த விழைந்தேன்.


தவளை கத்தினால் தானே மழை!



பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனைவிட, மற்ற எல்லா ஜீவாராசிகளுக்கும் தெரியும். தவளைகள் மழை வருவதற்கு முன்பே கத்தும்.


அந்தி ஈசல் பூத்தால், அடைமழைக்கு அச்சாரம்!


மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றிதிரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.


எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!


எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு சென்றால் கட்டாயம் புயல் வரும் என்று பொருள்.


மார்கழி மழை மண்ணுக்கு



இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?


இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன் தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது.


சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது


சிறியவயதில்


அனுபவமற்றமுறையில்


பிள்ளைகள் செய்யும் காரியம்


முழுப் பயனைத் தருவதில்லை.


காணி தேடினும் கரிசல் மண்


தேடு


நிலம் வாங்கும் போது சிறிய

அப்போது தான எள நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும்.


பருவத்தே பயிர் செய்!


காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது.


உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு, அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்!


விவசாயம் செய்கின்ற போது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிர்பார்த்தல் கூடாது.


வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு!


வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்ற போது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால்


எள்ளுக்கு ஏழு உழவு!


நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போது தான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் 

கருத்துகள்