தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

 ஆண் திராகம், தனனியாசி, காம்போதி,


கொளி என்பன இதன் மனைவியான பெண் இராகங்கள், இவற்றின்


தேவதை விநாயாள்,


நாட்டை ராகம் என்பது ஆண் இராகம் தேசாட்சரி, காந்தாரி,


எ இதன் மனைவியரான பெண் இராகங்கள் இவற்றின்


தேவதை துன்புருவன


இசைக் கருவிகள்


இகைப் பாட்டிற்கும் பரதநாட்டியம் கூத்து முதலியவற்றிற்ககும்


இசைக் கருவிகள் (பக்க வாத்தியங்கள்) இன்றியமையாதவை.


அவற்றைப் பற்றிக் கூறுவோம்


இளசக்கு உரிய ஓசைகள் ஐந்து பொருள்களில் உண்டாகின்றன.. பாருள்கள் தோல் கருவி. துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி. பிடறு (கழுத்து) என்பன. இவற்றில் உண்டாகும் ஓசைகளை ஒழுங்குபடுத்தி இசையை அமைந்தார்கள். அவற்றை விளக்குவோம். முதலில் தோல் கருவிகளைக் கூறுவோம். தோல் கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டுத் தோலால் கட்டப்பட்டவை. அவையாவன பேசிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம்,


சல்லிசை, கரடிகை, நிமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவலையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம் துடுமை. சிறுபாறை, அடக்கம் தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நபழிகைப்பதை, துடி, பெரும்பாறை. இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம்,


குடமுழா என்பன இசைப்பாட்டிற்குப் பக்கவாத்தியமாக உள்ளவை. இவை அதமுழவு எனப்படும். தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பன மத்திமமான கருவிகள்,


இவை அகப்புற முழவு எனப்படும்..


கணப்பறை முதலியன அதமக் கருவிகள், புறமுழவு எனப்படும், மத்தளம், சல்லிகை, கரடிகை என்பன ஓசையினால் பெற்ற பெயர்கள். மற்று என்னும் ஓசையினால் மத்தளம் என்னும் பெயர் உண்டாயிற்று. லென்றும் ஓசையையுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பற்றது காடி கத்தினாற் போலும் ஓசையுடைமையால் கரடிகை ன்னும் பெயர் பெற்றது.


மகலி நோட்


அகரி, இந்தோடை


நிராகங்கள்


விரஞ்சி, குறிஞர்


ந்தோளம், பல்லத்


தம், இராமக்கில்லை.


கிரியை, கூர்ச்சர்,


ட்டை, தேசாட்சர்,


தேவக் கிரியை.


கங்கள். இப்பென்


இந்த இராகங்களுக்கு


சி மலகரி, பொளி


இராகங்கள்


பல்லதி, சாவேரி


ராகங்கள், இவற்றிற்கு


வேலிதை, தோடி


ஃசா இவற்றிற்கு


உக்கிரியை, வராளி,


ளி குண்டக்கிரின


கங்கள் இவற்றிர்


78 தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் இடக்கைக்கு ஆவஞ்சி என்றும் குடுக்கை என்று பெயர்கள் உண்டு. இடக்கையால் வாகிக்கப்படுதலின் இடக்கை ன்


ஆவினுடைய (பசுவின்) வஞ்சித் தோலினால் போர்க்கப்பட்ட


ஆவஞ்சி என்றும் குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும்


காரணப் பெயர்கள் உண் யின


உண்டாயின.


மத்தனம் இதற்குத் தன்னுமை என்றும் மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மதது ஒன்பது ஓசைப் பெயர், தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது ஆதலால் இத்தனம் என்று பெயர்பெற்றது. இசைப் பாட்டிற்கு மட்டும் அல்லா கூத்து நடனம் முதலிய ஆடல்களுக்கும் இது இன்றியமையாதது. ஆகவே, இசைக் கருவிகளில் இது முதன்மையானது.


இடக்கை : இசைப் பாட்டிற்குப் பக்கவாத்தியமாக உபயோவ் பட்டது இக்கருவி,


குடமுழா மேலே கூறப்பட்ட தோல் கருவிகளில் ஒன்றாக இது கூறப்பட்டது. குடமுழவாகிய கடம் (குடம்) தோல் கருவியன்று ஆகவே, நோல் கருவிகளில் ஒன்றாகக் கூறப்படுகிற குடமுழா என்பது. பஞ்சமுக வாத்தியம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற இசைக் கருவியாகும் இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல்


மறைந்து வருகிறது.


தவுல் இது நாககரத்துடன் வாசிக்கப்படுகிற தோல் கருவி


தபலா = இது வடநாட்டுத் தோல் கருவி


துளைக் கருவிகள் புல்லாங்குழல், நாகசுரம், முகவீணை, மகுடி, தாரை, கொம்பு, எக்காளை முதலியன. இவை மரத்தினாலும் உலோகத்தினாலும் செய்யப்படுவன. சங்கு


உண்டவது


இயற்கையாக


குழல் இதற்கு வங்கியம் என்றும் புல்லாங்குழல் என்றும் பெயர்கள் உண்டு. முங்கிலினால் செய்யப்படுவது பற்றிப் புல்லாங்குழல் என்னும் பெயர் உண்டாயிற்று. சந்தனம் செங்காலி கருங்காலி என்னும் மரங்களினாலும் வெண்கலத்தினாலும், செய்யப்படுவதும் உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது சிறந்தது. துளைக் கருவிகளில் மிகப் பழைமையானதும் சிறந்ததும் இதுவே. “சூழல் இனிது யாழ் இனிது” என்று திருவள்ளுவர் கூறுகிற படியினாலே இதன் பழைமை நன்கு அறியப்படும்.


இதன் பிள


துளைகளில் இசை


தல்லாஉரையில்


நடனங்களுக்கு


இக்காலந்தில் இ


பக்கவாத்தியங்க


நாகசுரம்


எனத் தோன்


உலோகத்தின


நூல்களிலும்


கூறப்படவில்.


மானியம் அளி


சாசனங்களிலு


பிற்காலத்தில்


கி.பி.17-ஆ


நூலில் இது


'தாை


தொபு


இன்


என்று ஒரு


முதலாக


இடங்களி


கருவி உ


பெயர் ஏர


இது உண


இசைக்


பசுசுவா


புதி தாத

கருத்துகள்